எட்றா வண்டியெ PDF/EPUB à

✤ எட்றா வண்டியெ Download ➸ Author வா.மு.கோமு – Chickenshedcafe.uk ஒரு வரியில் மாறுபட்ட மொழிவழக்கு மக்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை அனைத்தைஒரு வரியில் மாறுபட்ட மொழிவழக்கு மக்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை அனைத்தையும் படிக்கும் பொழுது இனம் புரியாத மகிழ்வும் சிலிர்ப்பும் வருவதை தவிர்க்க முடிவதில்லைபொதுவா தமிழ் மக்கள் கலைகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் தருவோம் அது சினிமா விழாக்கள் கதைகள் நாடகம் கூத்து இது மாதிரி பல அதுல ஒரு சில விஷயங்கள் அ கதாபாத்திரங்கள் நம்மோட மனத விட்டு அவ்வளவு எளிதில் நீங்காது அது போல சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எட்றா வண்டியே வ மு கோமு எழுதியது இவரோட கொங்கு தமிழுக்காகவே இவர் நாவல்களை படிக்கலாம் கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த ஒரு இடத்திலும் யாருக்கும் தனிப்பட்ட முன்னுரைகள் கிடையாது கதை ஓட்டத்தில் அவர்களின் செய்கைகள் பேச்சு ?.

??தைவைத்தே நம்மால் அவர்களை அடையாலபடுதிகொள்ள முடியும்ஜாதி துவேசம் அதிகம் இருக்கும் ஒரு கதை களத்தை கொண்டு நடக்கும் காதல் கதை தான் கரு மற்றபடி இயல்பை மீறாத ஒரு நாவல் ஆனால் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் சரோஜா இந்த பெண்ணை பற்றிதான் கடந்த வாரம் முழுதும் நினைத்துகொண்டிருகிறேன் சரோஜா தினக்கூலி வேலை செய்யும் ஒரு திருமணமான பெண் அப்பாவி கணவன் தறுதலையான ஒரு மகன் இவளுக்கு விருப்பம் இருந்தால் கூலி வேலைக்கு போவாள் மற்றபடி வீட்டில் இருப்பாள் இவள் தொழில் முறை விபச்சாரி கிடையாது ஆனால் தன்னுடைய விருப்பத்திற்காக பல ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறாள் அதுவும் இவள் விரும்பினால் தான் வேசி என்றதும் என் மனதில் நான் கேட்ட ஒரு பல.

எட்றா வண்டியெ PDF/EPUB à

எட்றா வண்டியெ PDF/EPUB à

எட்றா epub வண்டியெ free எட்றா வண்டியெ Kindle??தைவைத்தே நம்மால் அவர்களை அடையாலபடுதிகொள்ள முடியும்ஜாதி துவேசம் அதிகம் இருக்கும் ஒரு கதை களத்தை கொண்டு நடக்கும் காதல் கதை தான் கரு மற்றபடி இயல்பை மீறாத ஒரு நாவல் ஆனால் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் சரோஜா இந்த பெண்ணை பற்றிதான் கடந்த வாரம் முழுதும் நினைத்துகொண்டிருகிறேன் சரோஜா தினக்கூலி வேலை செய்யும் ஒரு திருமணமான பெண் அப்பாவி கணவன் தறுதலையான ஒரு மகன் இவளுக்கு விருப்பம் இருந்தால் கூலி வேலைக்கு போவாள் மற்றபடி வீட்டில் இருப்பாள் இவள் தொழில் முறை விபச்சாரி கிடையாது ஆனால் தன்னுடைய விருப்பத்திற்காக பல ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறாள் அதுவும் இவள் விரும்பினால் தான் வேசி என்றதும் என் மனதில் நான் கேட்ட ஒரு பல.

0 thoughts on “எட்றா வண்டியெ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *